Friday, July 24, 2009

கவிதைகள்...

நேர்படபேசு...

எப்படி மிகச்சரியாக

யூகிக்க முடிகிறது, உங்களால்...


என் பதில்களுக்கான

கேள்விகளை?

என்னால் ஒரு போதும்

யூகிக்க முடிவதில்லை

உங்கள் கேள்விகளுக்கான

பதில்களை!


மார்கழி 6, மாலை 5.40-6.30

மூலவர்,

உற்சவர்,

உடனுறையம்மன்,

பரிவார தெய்வங்கள் ..

தேவதையாய் நீ !

இணைந்து நிகழ்த்தியது


இந்த "தேவகணம்' !


கானல்

அருவியென பொங்குகிறது

உன் நினைவுகளும்,

நினைவுசார் கனவுகளும்...


'விக்கிக்கொண்டே இருக்கிறது மனம் !'

அள்ளி பருகவா முடியும்

கானலின் அருவியை...
Share/Bookmark

6 comments:

KALATHINAL ORU THEDAL said...

nice.. all the best...

thirunavu said...

thanks..

த‌மிழ் said...

//அள்ளி பருகவா முடியும்

கானலின் அருவியை... //

nice!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

nandri tamizh...

ச.பிரேம்குமார் said...

கடைசி கவிதை கலக்கல் :)

cheena (சீனா) said...

அன்பின் திருநாவு - கானல் அருமை - நினைவுகளூம் நினைவுசார் கனவுகளூம் அருவியாய்க் கொட்டும் போது விக்கல் தீர அள்ளீப் பருக இயலவில்லையே - நல்ல சிந்தனி - இயல்பான சொற்கள் - ந்ல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

Post a Comment