Saturday, February 13, 2010

புறாக்கள் மேயும் மைதானம்



நாம் வழக்கமாய் சந்திக்கும்
புறாக்கள் மேயும் மைதானத்தில்
இன்று தனியாய் நான்..
சிதறியிருக்கும் தானியங்களினுள்
கலந்திருக்கலாம், சிதறிப்போன
என் இதயமும்..
விரட்ட மனமின்றி அமர்ந்திருந்தேன்,
என்ன செய்வது..?
கொத்தி தின்பவை எல்லாம்
உன் பிரிய புறாக்களாயிற்றே..!

Share/Bookmark

8 comments:

சிநேகிதி said...

பழனிசாமி கவிதை ரொம்ப நல்லாயிருக்கு

அகல்விளக்கு said...

அருமை அண்ணா....

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி சிநேகிதி..
நன்றி அகல்விளக்கு..

கமலேஷ் said...

மிக அழகாக இருக்கிறது..வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

ARAVINTH said...

வண்ணம் குறைந்த படத்திற்கான,
வலியுடைய வார்த்தைகள்.... அழகு.

திகழ் said...

அருமை

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி கமலேஷ், அரவிந்த், திகழ்..

த‌மிழ் said...

இன்னும் நிறைய கவிதைகளை எதிர்பார்க்கிறேன்..

Post a Comment