Friday, February 26, 2010

முத்தக்கதை


ன்றைப் போல்
ஒன்றிருப்பதில்லை
பூக்களும், முத்தங்களும்..

றிக்க படாமலே
மலர்ந்து, உதிர்கின்றன
நமது முத்தப்பூக்கள்..

ன்னை காட்டிலும்
இம்சையானவை
உன் முத்தங்கள்..

ரவுகளில் ஒளிர்ந்து இம்சிக்கும்
உன் முத்த நட்சத்திரங்கள்
பகல்களில் மறைந்து இம்சிக்கின்றன..

மௌனங்களின் ஆழத்தில்
திறக்காமல் கிடக்கின்றன
முத்தச் சிப்பிகள்..


தூங்க மறுக்கும் விழிகள்
பழகிவிட்டது
முத்தக்கதை கேட்டு..

Share/Bookmark

4 comments:

சி. கருணாகரசு said...

மிக அருமைங்க பாராட்டுக்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

சூப்பர் திரு....ஒன்றைப் போல்
ஒன்றிருப்பதில்லை
பூக்களும், முத்தங்களும்........ஆரம்பத்திலிருந்தே அசத்தல். வாழ்த்துக்கள்

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி கருணா அண்ணா..
நன்றி முரளி..

Sivaji Sankar said...

:) அழகான அனுபவிக்க வேண்டிய........ :)

Post a Comment